’ஆரோக்கியத்துக்காக தினமும் கோமியம் குடிக்கிறேன்’ - நடிகர் அக்ஷய் குமார் ஓபன் டாக்! Sep 11, 2020 7337 பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தினமும் ஆரோக்கிய காரணங்களுக்காக கோமியம் குடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். டிஸ்கவரி சேனலில் வெளியாகும் மேன் VS வைல்டு மற்றும் இன் டூ த வைல்ட் நிக...